|
Written by Admin
|
|
Friday, 13 June 2008 |
|
சென்னை: சன் டிவி மற்றும் அதனோடு தொடர்புடையவர்களோடு ஒட்டுமில்லை, உறவுமில்லை என்று சில தினங்களுக்கு முன் வீர வசனம் பேசிவிட்டு, இப்போது சன் குழும இணைப்பைப் பெற, 'டிராய்'க்கு போகப் போவதாகவும், நீதிமன்றம் மூலம் முயற்சி்க்கப் போவதாகவும் துடியாய் துடிப்பது ஏன்? என மு.க.அழகிரிக்கு சன் டிவி நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது.
|
|
Read more...
|