|
Written by Francis
|
|
Sunday, 15 June 2008 |
|
கடலூர்: திமுக மகளிர் அணி மாநாட்டையொட்டி கடலூரில் நடந்த நான்கு மணி நேரப் பேரணியால் கடலூர் நகரே ஸ்தம்பித்தது. முழுப் பேரணியையும் முதல்வர் கருணாநிதி தனி மேடையில் அமர்ந்து பார்வையிட்டார். இன்றைய நிகழ்ச்சியில் மு.க.அழகிரி மகள் கயல்விழா முதன் முதலாக உரை நிகழ்த்தவுள்ளார்
|
|
Read more...
|