|
Written by Chander
|
|
Tuesday, 17 June 2008 |
|
பெங்களூர்: பெங்களூர் நட்சத்திர ஹோட்டலில் தங்கிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், தனது அறையின் ஏசி மெஷின் தொடர்பாக ஹோட்டல் நிர்வாகிகளுடன் சண்டை பிடித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று ஸ்ரீசாந்த்தும், ஹோட்டல் நிர்வாகமும் மறுத்துள்ளனர்.
|
|
Read more...
|